ஞாபக சக்தி (Memory Power )
ஞாபக சக்தி (Memory Power )
உள்ளத்தில் உருவாகின்ற அமைப்புகளை மீண்டும் அறிகின்ற சக்தி ஞாபகம் எனப்படும். மறத்தல், நினைவில் இருத்தல, நிலைநிறுத்தல் ஆகிய விடயங்களை கொண்டதே ஞாபகம் ஆகும். ஞாபக தொழிற்பாட்டிக்கு உள்ளத்தின் தொழிற்பாடு முக்கியமானதாகும்.
பொதுவாக ஞாபகம் இரண்டு வகைப்படும.
இரண்டாவதாக நீண்டகால ஞாபகம் (long term memory) என்பது எமது புலன் உறுப்புக்களை தூண்டிய தூண்டி மீளமீள ஞாபகப்படுத்தும் போது அது நீண்ட கால ஞாபகமாக காணப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு ஞாபக வகையும் காணப்படுகின்றது அது புலன்வழி ஞாபகம் எனப்படுகின்றது. அதாவது தூண்டி புலன் உறுப்புக்களை தூண்டும்போதுl அதனை நாம் அவதானித்து விட்டு பின்னர் உடனே புலன்களை அதில் இருந்து வேறு திசைக்குத் திருப்பு கின்றோம். இது புலன் வழி ஞாபகம் ( sensory memory) எனப்படுகின்றது.

களஞ்சியப்படுத்தல்
நனவிலி நிலையில் நிகழ்கின்றது களஞ்சியப்படுத்தல் ஆகும். ஒருவர் மனம் செய்கின்றபோது அவரது மூளையின் கலங்கள் ஒழுங்கு அமைக்கப்படுகின்றன . பின்னர் குறிப்பிட்ட விடயம் தொடர்பான தூண்டி அளிக்கப்படுகின்ற போது மனனம் செய்த விடயங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
களஞ்சியப்படுத்தல் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்l
அளவுக்கு மிஞ்சி அதிகமாக கற்றல் அதாவது மூளை களைப்படையும் போது நாம் சற்று இடைவெளிவிட்டு கற்க வேண்டும் அளவுக்கு மீறி கற்பதானது மூளையின் களஞ்சியப்படுத்த லுக்கு இடையூறாக அமையும். அளவுக்கு மீறி களஞ்சியப்படுத்தல் ஆனது நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதலாவதாக குறுகியகால ஞாபகம். இரண்டாவதாக நீண்டகால ஞாபகம். குறுகியகால ஞாபகம் (short term memory) என்பது எமது புலன்களை தூண்டிய தூண்டியை சற்று ஆழமாக கவனித்து புலக்காட்சி பெறும்போது அது குறுகிய கால ஞாபகமாக அல்லது புலக்காட்சி வழி ஞாபகமாக காணப்படுகிறது. உதாரணமாக நாம் மனனம் செய்த சில விடயங்கள்.
இரண்டாவதாக நீண்டகால ஞாபகம் (long term memory) என்பது எமது புலன் உறுப்புக்களை தூண்டிய தூண்டி மீளமீள ஞாபகப்படுத்தும் போது அது நீண்ட கால ஞாபகமாக காணப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக இன்னும் ஒரு ஞாபக வகையும் காணப்படுகின்றது அது புலன்வழி ஞாபகம் எனப்படுகின்றது. அதாவது தூண்டி புலன் உறுப்புக்களை தூண்டும்போதுl அதனை நாம் அவதானித்து விட்டு பின்னர் உடனே புலன்களை அதில் இருந்து வேறு திசைக்குத் திருப்பு கின்றோம். இது புலன் வழி ஞாபகம் ( sensory memory) எனப்படுகின்றது.
பொதுவாக ஞாபகத்தின் செயல்கள் மூன்று முறைகளாக காணப்படுகின்றன.
1. மனனம் செய்தல் அல்லது தகவல்களை பெற்றுக் கொள்ளுதல் (Memorising)
2.ஞாபகத்தில் வைத்தல் அல்லது களஞ்சியப்படுத்தல் (Retention)
3.நினைவுகூர்தல் அல்லது ஞாபகப்படுத்தல்.(Remembering)
மனனம் செய்தல்
சிந்திப்பதற்கு மிக அவசியமானது மனனம் செய்தல் ஆகும். மனனம் செய்தல் சம்பந்தமாக பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளிலிருந்து சில தகவல்களை இங்கு பார்க்கலாம். மனனம் செய்தல் என்பது நுண் ்மதியில் தங்கியுள்ள விடயமாகும். ஒரு விடையத்தை பகுதி பகுதியாக பிரித்து மனனம் செய்வது சிறப்பான விடயமாகும். அது மனனம் செய்ததை இலகுபடுத்தும். ஒரு விடயத்தின் பொருளை அறிந்து விடயத்தைப் புரிந்து மனனம் செய்தல் வேண்டும். மௌனமாக வாசிப்பதை விட உரத்து வாசிப்பது, இன்னொருவருக்குக் கூறுவது , பார்த்து எழுதுவது , பாடல் படித்து மனனம் செய்வது போன்றன கூடிய பலன்களை தரும்.
இடைவிட்டு மனனம் செய்தல் சிறந்தது. தொடர்ச்சியாக மனனம் செய்யும் போது மூளை சோர்வடைந்து மனன சக்தியில் குன்றுதல் ஏற்படும். மனனம் செய்த விடயங்களை அன்றாட நிகழ்வுகளின் போது அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுதல் வேண்டும். மனனம் செய்யும் போது இவ்வாறான படிமுறைகளை பின்பற்றும்போது நல்ல பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
2.ஞாபகத்தில் வைத்தல் அல்லது களஞ்சியப்படுத்தல் (Retention)
3.நினைவுகூர்தல் அல்லது ஞாபகப்படுத்தல்.(Remembering)
மனனம் செய்தல்
சிந்திப்பதற்கு மிக அவசியமானது மனனம் செய்தல் ஆகும். மனனம் செய்தல் சம்பந்தமாக பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகளிலிருந்து சில தகவல்களை இங்கு பார்க்கலாம். மனனம் செய்தல் என்பது நுண் ்மதியில் தங்கியுள்ள விடயமாகும். ஒரு விடையத்தை பகுதி பகுதியாக பிரித்து மனனம் செய்வது சிறப்பான விடயமாகும். அது மனனம் செய்ததை இலகுபடுத்தும். ஒரு விடயத்தின் பொருளை அறிந்து விடயத்தைப் புரிந்து மனனம் செய்தல் வேண்டும். மௌனமாக வாசிப்பதை விட உரத்து வாசிப்பது, இன்னொருவருக்குக் கூறுவது , பார்த்து எழுதுவது , பாடல் படித்து மனனம் செய்வது போன்றன கூடிய பலன்களை தரும்.
இடைவிட்டு மனனம் செய்தல் சிறந்தது. தொடர்ச்சியாக மனனம் செய்யும் போது மூளை சோர்வடைந்து மனன சக்தியில் குன்றுதல் ஏற்படும். மனனம் செய்த விடயங்களை அன்றாட நிகழ்வுகளின் போது அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுதல் வேண்டும். மனனம் செய்யும் போது இவ்வாறான படிமுறைகளை பின்பற்றும்போது நல்ல பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
நனவிலி நிலையில் நிகழ்கின்றது களஞ்சியப்படுத்தல் ஆகும். ஒருவர் மனம் செய்கின்றபோது அவரது மூளையின் கலங்கள் ஒழுங்கு அமைக்கப்படுகின்றன . பின்னர் குறிப்பிட்ட விடயம் தொடர்பான தூண்டி அளிக்கப்படுகின்ற போது மனனம் செய்த விடயங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
களஞ்சியப்படுத்தல் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்l
அளவுக்கு மிஞ்சி அதிகமாக கற்றல் அதாவது மூளை களைப்படையும் போது நாம் சற்று இடைவெளிவிட்டு கற்க வேண்டும் அளவுக்கு மீறி கற்பதானது மூளையின் களஞ்சியப்படுத்த லுக்கு இடையூறாக அமையும். அளவுக்கு மீறி களஞ்சியப்படுத்தல் ஆனது நினைவாற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறுக்கீடுகள்
நான் ஒரு விடயத்தை கற்று அதனை மீட்டுகின்ற வரையில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் சூழலில் இடம்பெறுகின்றன. இவை மூளையின் களஞ்சியப்படுத்தலை பாதிக்கும் காரணியாக காணப்படுகின்றன. நாம் கற்றுக்கொண்ட விடயத்தை மிக நீண்ட இடைவெளியின் பின்னர் மீட்டும்போது அவற்றில் அதிகமானவை களஞ்சியத்தில் இருந்து விலகி இருப்பது போன்ற உணர்வை பெறுவோம்.
03. ஞாபகப்படுத்தல்
அடையாளம் காணுதல், மீட்டல் ஆகிய இரு முறைகளில் இடம்பெறுகின்றது.
ஞாபகப்படுத்தல் அல்லது நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள்
- கற்றலின் நோக்கமின்றி வேறு சந்தர்ப்பங்களில் மன ஒருமைப்பாடு இன்றி கற்ற விடயங்கள் .
- கற்ற விடயங்களில் ஆர்வம் இன்மை
- கற்ற விடயங்களை காலப்போக்கில் நாம் பயன்படுத்தாது இருந்தது.
- நீண்டகாலம் கற்ற விடயங்களை இடைக்கிடை மீட்டல் செய்யாது இருந்தது.
- அதிகமான மன அழுத்தங்கள் இடம்பெறுகின்ற போதும் மறதி ஏற்படும்.
- அடுத்ததாக வயது முதிர்ச்சி. பொதுவான, இயல்பான காரணம்.
- சில நேரம் நோய்களாலும் ஏற்படும் .
- கற்கின்ற விடயங்களை அன்றாட வாழ்வுடன் தொடர்புபடுத்தாது வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்திருந்தால் மறதி ஏற்படும்.

- 1. பாடத்தின் நோக்கத்தை தெளிவாக புரிந்து இருத்தல்.
- அனுபவங்களுடன் இணைத்துக் கற்றல் .
- கவிதை வடிவில், பாட்டு வடிவில் விருப்பமான முறையில் சுருக்கி இணைத்து கற்றல் ..
- கற்றவற்றை இன்னொருவருக்கு படிப்பித்தல் அல்லது தானாகவே செய்கை செய்து அவற்றினை மீட்டிக் கொள்ளல்.
- உருவங்கள் அமைப்புக்களில் வரைந்து ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ளல்.
- கற்றபின் ஓய்வெடுத்தல். அல்லது நித்திரை செய்தல்.
- ஒரே அமைப்பான பாடங்களை தொடர்ந்து தொடர்ச்சியாக ஒன்றாக கற்றல்.

ஞாபகம் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
1.நினைவில் வைத்துக் கொள்ளல்
2. மறதி
நினைவு என்பது அனைவருக்கும் பிரச்சினையை தரக்கூடிய ஒன்று அல்ல. ஆனாலும் மறத்தல் என்பது சிலபோது பிரச்சினையாகவும் சில நேரங்களில் அது அத்தியாவசியமானதாக காணப்படுகின்றது. மறதி என்பது நம் மனதில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியாத விடயங்களை அல்லது எம்மால் நினைவுக்கு கொண்டுவர முடியாத விடயங்களை குறிப்பதாகும்.

இந்த மறதிக்கான காரணங்கள் என்னவென்று நோக்குவோம்.
- கற்றலின் நோக்கமின்றி வேறு சந்தர்ப்பங்களில் மன ஒருமைப்பாடு இன்றி கற்ற விடயங்கள் .
- கற்ற விடயங்களில் ஆர்வம் இன்மை
- கற்ற விடயங்களை காலப்போக்கில் நாம் பயன்படுத்தாது இருந்தது.
- நீண்டகாலம் கற்ற விடயங்களை இடைக்கிடை மீட்டல் செய்யாது இருந்தது.
- அதிகமான மன அழுத்தங்கள் இடம்பெறுகின்ற போதும் மறதி ஏற்படும்.
- அடுத்ததாக வயது முதிர்ச்சி. பொதுவான, இயல்பான காரணம்.
- சில நேரம் நோய்களாலும் ஏற்படும் .
- கற்கின்ற விடயங்களை அன்றாட வாழ்வுடன் தொடர்புபடுத்தாது வெறுமனே மனப்பாடம் மட்டும் செய்திருந்தால் மறதி ஏற்படும்.
பொதுவாக உளவியலில் மறதி பற்றி விளக்குகின்ற பல்வேறு கொள்கைகள் காணப்படுகின்றன.
1. ஞாபக சக்தி பற்றிய கொள்கை
2. பரஸ்பர அகத் தடை பற்றிய கொள்கை
3. நினைவுச் சுவடுகள் பற்றிய கொள்கைகள்
4. அடக்கல் பற்றிய கொள்கை
1. ஞாபகசக்தி பற்றிய கொள்கை
பொதுவாக எமது புலன்களுக்கு தென்படுகின்ற விடயங்களை நரம்புத் தொகுதியானது ஞாபகச் சுவடுகளாக பதிகின்றது. இவ்வாறு பதிக்கப்பட்ட ஞாபகச் சுவடுகள் எல்லாம் ஞாபகத்தில் தங்கி இருப்பதில்லை சில காலப்போக்கில் மங்கிவிடும்.
2. பரஸ்பர தடை பற்றிய கொள்கை

நாம் புதிதாக கற்கின்ற விடயங்கள் ஏலவே கற்ற விடயங்களுக்கு தடையாக அமைகின்ற போது மறதி ஏற்படுகின்றது என்பதையே பரஸ்பர அகத் தடை பற்றிய கொள்கை விளக்கி நிற்கின்றது. இவ்வாறான தடைகள் இரண்டு வகையாக நோக்கப்படுகின்றது .
1.முன்னோக்கு தடை
2.பின்னோக்கு தடை
முன்னோக்கு தடை என்பது நாம் பின்னர் கற்ற விடயங்களை ஞாபகப்படுத்த எத்தனிக்கும் போது ஏலவே கற்ற விடயங்கள் அதற்கு தடையாக அமைவது .
பின்னோக்கு தடை என்பது ஏலவே கற்ற விடயங்களை ஞாபகப்படுத்த எத்தனிக்கும் போது பின்னர் கற்ற விடயம் தடையாக அமைவது.
3. நினைவுச் சுவடுகள் பற்றிய கொள்கை
நினைவுச் சுவடுகள் என்பது காலப்போக்கில் மாறுபடக் கூடியது என்பதை விளக்கும் கொள்கை இதுவாகும். ஒவ்வொருவரும் கற்ற விடயங்கள் அவரவரது இயல்புக்கு ஏற்ப நினைவுச் சுவடுகளில் உருவங்களில் மாற்றம் ஏற்பட்டு நினைவில் இருக்கும் .
4. அடக்கல் பற்றிய கொள்கை
இக் கொள்கையானது ஒருவர் அவருக்கு ஏற்பட்ட மறக்க முடியாத நிகழ்வுகள் , விரும்பாத விடயங்கள், கவலைகள் போன்றவற்றை நனவிலி மனதில் அடக்கி வைத்தல் பற்றி விளக்குகின்றது . நனவிலி மனதில் அடக்கி வைக்கும் போது அது மறக்கப்படுகின்றது என்பது பற்றி விளக்குகின்றது.

No comments: